Tuesday, April 16, 2019




உறங்கும் இரவுக்கெல்லாம்
ஊரடங்கு உத்தரவிட்டு
உரக்கக் கூப்பாடிட்டு
உன்னையும் என்னையும் மட்டும்
விழித்திருக்க வைத்திருக்கிறது
காதல்!