Sunday, February 7, 2016

இத்தனைக்குப் பிறகும் ஏனடா உன் மேல்
இத்தனை காதல் என்கிறேன்!
எத்தனைக்குப் பிறகும் எவ்விதத்திலும்
மாறாமல் பெருகிக் கொண்டே இருப்பதற்குப் பெயர்தானடி
காதல் என ஒரு சிறு புன்னகையுடன் கடந்து போகிறது காதல்!!!
என்னடா காதல் இது?
என்னடா காதல் இது!!!!!

No comments:

Post a Comment